கடந்த பாதை

கடந்த பாதை

நான் கடந்த பாதை வெறும் ரோஜா விரிப்பு அல்ல

முட்களும்,,,… இல்லை, இல்லை, முட்களே அதிகம்

கடின உழைப்பால் சோதனையை சாதனையாக்கி

வென்றபின் திரும்பி பார்க்கிறேன்

முட்களும் ரோஜாவாகி சிரித்தன எனைப் பார்த்து !

வ. ரங்கநாயகி

Advertisements

One thought on “கடந்த பாதை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s